கொரோன தடுப்பூசி ஆபத்தானதா ? எது சிறந்தது? பதில்கள்
நீங்கள் 2020 & 2021 தில் அதிக முறை பயன்பத்திய பெயர் எதுவென்று கேட்டல் நம்மில் பலரும் சட்டென்று கூறும் பதில் "கொரோன " சரிதானே? கொரோனவின்;முதல் அலையில் இல்லாத அளவிற்கு இராண்டாம் அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.நம் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தையும் கொண்டுவந்துள்ளது. நம்மில் அனைவருக்கும் கொரோன பற்றிய சில பொதுவான சந்தேகம் உள்ளது அதற்கான பதிலாக இந்த பதிவு இருக்கும் கொரோன தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?நான் போட்டுக்கொள்ளலாமா ? இதற்க்கான எளிமையான பதில் இன்று சந்தியில் உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் தீவிர சோதனைக்குப்பிறகுதான் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.அவை முற்றிலும் பாதுகாப்பானது.நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் உங்கள் உடல் குறித்து ஆலோசனை செய்துகொள்ளுங்கள்.உலகம் முழுவதும் அனைத்து மருத்துவர்களும் தடுப்பூசி போட்டுகொள்வதை ஆதரிக்கின்றனர். எந்த தடுப்பூசி நான் எடுத்துக்கொள்ளலாம்?கோவேக்ஸின்?கோவிஷீல்டு ?மற்றவை? இப்போது இந்தியாவில் கோவேக்ஸின் கோவிஷீல்டு எங்கின்ற தடுப்பூசிகள் பரவலாக பயன்படுத்தப்டுகிறது.இரண்டு தடுப்பூசிகளும்...