கொரோன தடுப்பூசி ஆபத்தானதா ? எது சிறந்தது? பதில்கள்
கொரோன தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?நான் போட்டுக்கொள்ளலாமா ?
இதற்க்கான எளிமையான பதில் இன்று சந்தியில் உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் தீவிர சோதனைக்குப்பிறகுதான் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.அவை முற்றிலும் பாதுகாப்பானது.நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் உங்கள் உடல் குறித்து ஆலோசனை செய்துகொள்ளுங்கள்.உலகம் முழுவதும் அனைத்து மருத்துவர்களும் தடுப்பூசி போட்டுகொள்வதை ஆதரிக்கின்றனர்.
எந்த தடுப்பூசி நான் எடுத்துக்கொள்ளலாம்?கோவேக்ஸின்?கோவிஷீல்டு ?மற்றவை?
இப்போது இந்தியாவில் கோவேக்ஸின் கோவிஷீல்டு எங்கின்ற தடுப்பூசிகள் பரவலாக பயன்படுத்தப்டுகிறது.இரண்டு தடுப்பூசிகளும் வெவ்வேறு முறையில் கொரோன வைரஸ்க்கு எதிரான உடலில் வேலைசெய்கிறது.கோவேக்ஸின் என்பது செயல் இழக்க செய்யப்பட்ட வைரஸ்ஐ கொண்டுள்ளது இது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் கொரோனக்கு எதிரான எதிர்புசக்தியை பெற வைக்கிறது .கோவெஷீல்டுல் வைரஸ்ன் ஸ்பீக் ப்ரோடீன் உள்ளது.இது மனிதனை தாக்கும் அளவிற்க்கு வலுவற்றது.அதே சமயம் நோய் எதிர்பு மண்டலத்திற்கு வைரஸ்ஐ எதிர்க்க வாய்ப்பாகிறது.
தடுப்பூசிகளுக்கு இடையே கால அளவு?
கோவேக்ஸின் முதல் டோஸிற்கும் இராண்டாம் டோஸிற்கும் இடையே காலஅளவு 4 - 6 வாரங்கள்.
கோவிஷீல்டு முதல் டோஸிற்கும் இராண்டாம் டோஸிற்கும் இடையே காலஅளவு 12 - 16 வாரங்கள்.
கோவேக்ஸின் , கோவிஷீல்டு செயல்திறன் ..
கோவேக்ஸின் ஆனது 81 % செயல்திறன் கொண்டது.கோவிஷீல்டு ஆனது 90% செயல்திறன் கொண்டது.அதே போல தடுப்பூசிக்கு ஏற்றாவாறு செய்திறன் மாறும்.அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள லிங்க்ஐ கிளிக் செய்யவும்
இது எதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா ?
தடுப்பூசி போட்டுக்கொண்ட இடத்தில் சிறிய வலியை உண்டாக்கும்.சிலசமயம் தலைவலி , மூட்டுகளில் வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும்.பெரும்பாலும் இது 1 முதல் 2 நாட்களில் சரியாகிவிடும்.நீங்கள் 18 வயதுக்கு மேல் இருந்தால் இந்த இரண்டு தடுப்பூசிகளில் எதுவேனாலும் யடுத்துகாள்ளலாம்.
இது போன்று பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள Mail subscribe செய்யவும்.உங்கள் சந்தேகங்களை, உங்கள் மேலான கருத்துக்களையும் கமன்ட் பாக்ஸில் பதிவிடவும்.அடுத்து பேசவேண்டய தலைப்பை பரிந்துரை செய்யவும்.இந்த தமிழ் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கள் மற்றவர்களுக்கு பகிரவும்.நன்றி !
First one
ReplyDeleteNice one
ReplyDeleteThank You
DeleteBestt information Mr.paran keep doing we need other vaccines details about sputnik V
ReplyDeleteThank you so much @Duku In Following days i include that too ! keep give you support .
ReplyDelete