Posts

Showing posts from July, 2021

கொரோன மூன்றாம் அலை எப்பொழுது ? எப்படி தயாராக வேண்டும் ?

Image
இரண்டாம் அலையில் இருந்து மீண்டுவந்து நிம்மதி பெருமூச்சி  வாங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம்மிடையே  பரவலாக பேசப்படுவது  மூன்றாம் அலை பற்றிய கேள்விகள்களும் வதந்திகளும் தான்.அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.இந்திய அரசு சமீபத்தில் கொரோன மூன்றாம் அலை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது .   மூன்றாம் அலை எப்போது ? முருத்துவ ஆய் வாளர்களின் கருத்துப்படி மூன்றாம் அலை தனது இயல்பான வரைமுறையில் சென்றால் செப்டெம்பர் அக்டொம்பரில் தனது அதிகபட்டச் உச்சத்தை தொடும் அல்லது இயல்பு சிறிது மாற்றம்கண்டு நவம்பர் மாதத்தில் கூட தொடலாம் என்று கூறியுள்ளனர்.   கொரோன வைரஸ் ஆனது இதன் பிறகு எந்தவித  மியூட்டேசன் அடையாமல் இருந்தால் கொரோன மூன்றாம் அலையின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.       ( மியூட்டேசன் - என்பது வைரஸ் தனக்கு எதிரான எதிர்புசக்தியை முறியடிக்க பரிணாமவளர்ச்சி அடைந்து தனது தகவமைப்பை மாற்றி கொல்வதேயாகும்.இவ்வாறு மாற்றம் அடைந்த வைரஸ் அதன் முந்தய பரவும் வேகம் , பாதிப்பை ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றில் மிகவும் பலமானதாக மாற்றமடைந்து இருக்கும்.)  H...