Posts

Showing posts from 2021

கொரோன மூன்றாம் அலை எப்பொழுது ? எப்படி தயாராக வேண்டும் ?

Image
இரண்டாம் அலையில் இருந்து மீண்டுவந்து நிம்மதி பெருமூச்சி  வாங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம்மிடையே  பரவலாக பேசப்படுவது  மூன்றாம் அலை பற்றிய கேள்விகள்களும் வதந்திகளும் தான்.அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.இந்திய அரசு சமீபத்தில் கொரோன மூன்றாம் அலை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது .   மூன்றாம் அலை எப்போது ? முருத்துவ ஆய் வாளர்களின் கருத்துப்படி மூன்றாம் அலை தனது இயல்பான வரைமுறையில் சென்றால் செப்டெம்பர் அக்டொம்பரில் தனது அதிகபட்டச் உச்சத்தை தொடும் அல்லது இயல்பு சிறிது மாற்றம்கண்டு நவம்பர் மாதத்தில் கூட தொடலாம் என்று கூறியுள்ளனர்.   கொரோன வைரஸ் ஆனது இதன் பிறகு எந்தவித  மியூட்டேசன் அடையாமல் இருந்தால் கொரோன மூன்றாம் அலையின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.       ( மியூட்டேசன் - என்பது வைரஸ் தனக்கு எதிரான எதிர்புசக்தியை முறியடிக்க பரிணாமவளர்ச்சி அடைந்து தனது தகவமைப்பை மாற்றி கொல்வதேயாகும்.இவ்வாறு மாற்றம் அடைந்த வைரஸ் அதன் முந்தய பரவும் வேகம் , பாதிப்பை ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றில் மிகவும் பலமானதாக மாற்றமடைந்து இருக்கும்.)  HCoV-OC43, HCoV-HKU1, HCoV-229E, மற்றும்   HCoV-NL63 என்பது எல்லா

கொரோன தடுப்பூசி ஆபத்தானதா ? எது சிறந்தது? பதில்கள்

Image
நீங்கள் 2020 & 2021 தில் அதிக முறை பயன்பத்திய பெயர் எதுவென்று கேட்டல் நம்மில் பலரும் சட்டென்று கூறும் பதில் "கொரோன " சரிதானே? கொரோனவின்;முதல் அலையில் இல்லாத அளவிற்கு இராண்டாம்  அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.நம் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தையும்  கொண்டுவந்துள்ளது. நம்மில் அனைவருக்கும் கொரோன பற்றிய சில பொதுவான சந்தேகம் உள்ளது அதற்கான பதிலாக இந்த பதிவு இருக்கும் கொரோன தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?நான்  போட்டுக்கொள்ளலாமா ?   இதற்க்கான எளிமையான பதில் இன்று சந்தியில் உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் தீவிர சோதனைக்குப்பிறகுதான் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.அவை முற்றிலும் பாதுகாப்பானது.நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் உங்கள் உடல் குறித்து ஆலோசனை செய்துகொள்ளுங்கள்.உலகம் முழுவதும் அனைத்து மருத்துவர்களும் தடுப்பூசி போட்டுகொள்வதை ஆதரிக்கின்றனர்.  எந்த தடுப்பூசி நான் எடுத்துக்கொள்ளலாம்?கோவேக்ஸின்?கோவிஷீல்டு ?மற்றவை?  இப்போது இந்தியாவில் கோவேக்ஸின் கோவிஷீல்டு எங்கின்ற தடுப்பூசிகள் பரவலாக பயன்படுத்தப்டுகிறது.இரண்டு தடுப்பூசிகளும் வெவ்வேறு முறையில்